மும்பை பங்குச்சந்தை 2020 ஆண்டில் 50,000 புள்ளிகளை எட்டும்
Posted by பங்குச்சந்தை மேல் ஜூலை 8, 2007
மும்பை பங்குச்சந்தையின் குறியீடு கடந்த வாரம் 15,000 புள்ளிகளை எட்டியது. இதையடுத்து மும்பையின் பங்குச்சந்தை குறியீடு 50,000 புள்ளிகளை எட்டும் என அமெரிக்க பங்குத்தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கூறியுள்ளது

Like this:
Be the first to like this .
இந்த இடுகை இடப்பட்ட நாள் ஜூலை 8, 2007 இல் 10:48 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது பங்குச்சந்தை செய்தி, Indian Markets.
You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை.
உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....
Sathia சொன்னார்
இதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லையா?
-சத்தியா
பங்குச்சந்தை சொன்னார்
It is feasible if the economic indicators and political factors remain the same for the next decade.
The Sensex was at 4000 points 3 years before. Now it is at 15,000
Sathia சொன்னார்
பங்குச்சந்தை நான் சொல்ல வந்ததை சரியா சொல்ல்லை. அதாவது ஒரு நேர்கோட்டு அளவில் இப்படியெல்லாம் ஆருடம் சொல்வதை குறிப்பிட்டேன். இந்த மாதிரி ஆருடத்தால் ஏதாவது பலன் இருக்கிறதா? அடுத்த வருஷம் இதே நாளில் எவ்வளவு இருக்கும்னு அறுதியிட்டு சொன்னாலாவது நாலு index பங்கு வாங்கிப்போடலாம்.
அத சொன்னேன்.